உத்தரபிரதேசத்தின் ஷாஹி எட்கா மசூதியை அகற்றக் கோரி மனு.!

உத்தரபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள கிருஷ்ண ஜன்மபூமியை ஒட்டியுள்ள “ஷாஹி எட்கா” மசூதியை அங்கிருந்து அகற்ற முற்படும் மனுவை மதுராவில் உள்ள உள்ளூர் நீதிமன்றம் ஒப்புக்கொண்டது.

கிருஷ்ணரின் பிறப்பிடமாக மதுரா கருதப்படுகிறது. இந்த வழக்கின்  விசாரணை நவம்பர்-18 ஆம் தேதி மாவட்ட நீதிபதி சாதனா ராணி தாக்கூர் நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.