விஜயுடன் நடிக்கும் பரியேறும் பெருமாள் பட கதிர்…!!

நடிகர் விஜய் நடிக்கும் 63_ஆவது படத்தில் பரியேறும் பெருமாள் பட நாயகன் கதிர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தெறி மற்றும் மெர்சல் படத்தின் வெற்றியை தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கவுள்ளார்.கதை விவாதம் முடிந்து அதிகார பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளார் .இந்த படத்தில் மதயானைக்கூட்டம் , ப்ரேயரும் பெருமாள் படத்தின் நடிகர் கதிர் நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது.இதனால் நடிகர் கதிரை வாழ்த்தியுள்ளனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment