அமேசான் நிறுவனத்தில் 1,25,000 பேருக்கு நிரந்தர வேலை!

அமேசான் நிறுவனத்தில் 1,25,000 பேருக்கு நிரந்தர வேலை!

Default Image

ஜூன் மாதம் முதல் 1,25,000 பேர் நிரந்தர பணியாளர்களாக பணி உயர்வு பெறவுள்ளனர். 

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதானால் கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பல தொழில் நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்துள்ள நிலையில், இதனால் பலரும் வேலை இழந்துள்ளனர். 

இந்நிலையில், அமேசான் நிறுவனமானது, தன்னிடம் உள்ள 1,25,000 தற்காலிக ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக பணிஉயர்த்த போவதாக அறிவித்துள்ளது. கொரோனா ஊடங்கள், தேவை அதிகரித்துள்ள நிலையில், பலர் தற்காலிகமாக அந்நிறுவனத்தில் பணியில் சேர்க்கப்பட்ட நிலையில், ஜூன் மாதம் முதல் 1,25,000 பேர் நிரந்தர பணியாளர்களாக பணி உயர்வு பெறவுள்ளனர். 

Join our channel google news Youtube