பேரறிஞர் அண்ணா உருவப்படத்துக்கு முதல்வர் மரியாதை…!!!

சென்னை அண்ணாசாலையில் அண்ணா உருவப்படத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும், அமைச்சர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment