பெண்களே தப்பி தவறி இதல்லாம் முகத்துல போட்டுறாதீங்க….!!!

பெண்கள் தங்கள் முகத்தை அழகுபடுத்த வேண்டுமென்று பலவிதமான கிரீம்களை உபயோகிக்கிறன. ஆனால் அதில் என்னென்ன கெமிக்கல்கள் கலந்துள்ளன என்று தெரிவதில்லை. தெரியாமலே முகம் அழகாக வேண்டுமென அறியாமலே போடுகின்றனர். இதனால் பின்விளைவுகள் முகத்தை இருந்ததை விட கேவலமாக மாறிவிடுகிறது.

  • பீர் உபயோகப்படுத்தும் போது அது முகத்தில் உள்ள இயற்கையான எண்ணெய் பசையை போக்கி வறட்சியான சருமத்தை தருவதோடு மட்டுமல்லாமல், முகத்தில் பருக்களையும் உண்டாக்குகிறதுக்கு.
  • முகத்திற்கு வினிகர் உபயோகப்படுத்தும் போது அதிலுள்ள அமிலத்தன்மை அவற்றை உபயோகிக்கும் சருமத்தில் ஒரு விதமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் வினிகர் பயன்படுத்தும் பொது தண்ணீர் கலந்து உபயோகிக்க வேண்டும்.
  • பேக்கிக்க் சோடா பயன்படுத்தும் பொது அதிலுள்ள அதிகப்படியான காரத்தனமாய் முகத்தில் உள்ள ph அளவை குறைத்து முகத்தில் பருக்களை உண்டுபண்ணுகிறது.
  • பற்பசை பயன்படுத்தும் போது அதிலுள்ள இரசாயன தன்மை முகத்தில் அழகை கெடுத்து சுருக்கத்தை ஏற்படுத்துகிறது.
  • வாசலின் பயன்படுத்தும் போது, தூசி, அழுக்கு போன்றவை முகத்தில் படிந்து முகத்திற்கு மேல் ஒரு அடுக்கை ஏற்படுத்தி முக துவாரங்களை அடைக்கிறது.
author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment