• ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும்.
  • மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • அதிகம் குளிரூட்டிய பானங்கள், உணவு பொருட்கள், எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.
  • மென்மையான உணவுகளை உன்ன வேண்டும்.
  • பழங்களை அதிகமாக சாப்பிட வேண்டும்.
  • கோபம், மனஅழுத்தம் இவற்றை குறைத்துக்கொள்ள வேண்டும்.
  • யோகா, தியானம் இவற்றை மேற்கொள்ள வேண்டும்.

இவற்றை செய்வதன் மூலம் இரத்த ஓட்டம் சீராகி, உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், கொழுப்பை குறைக்கும் உதவும்.

source : trendstime.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here