அண்ணாவின்  நினைவுநாளையொட்டி திமுக சார்பில் அமைதி பேரணி நடைபெறுகிறது.

பிப்ரவரி மாதம் 3-ஆம் தேதியில் அண்ணாவின் 50வது நினைவுநாளையொட்டி,  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்  அவரது நினைவிடம் வரை சென்று அங்கு மலரஞ்சலி செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here