தமிழகத்தின் வருவாய் நிர்வாக ஆணையராக பணீந்தர ரெட்டி நியமனம்.!

தமிழகத்தின் வருவாய் நிர்வாக ஆணையராக பணீந்திர ரெட்டி ஐஏஎஸ்-யை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில்  தமிழகத்தின் வருவாய் நிர்வாக ஆணையராக இருந்த ராதாகிருஷ்ணன் சுகாதாரத்துறை செயலராக நியமிக்கப்பட்டதால், தற்போது பணீந்திர ரெட்டி-யை வருவாய் நிர்வாக ஆணையராக  தமிழக அரசு நியமித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் மின் பகிர்மான கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக பங்கஜ் குமார் பன்சால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

author avatar
Castro Murugan