மூன்றாம் படைவீடான பழனியில் பக்தர்கள் வெள்ளத்தில் வைகாசி விசாகம் திருவிழா

முருகனின் 3 ஆம் படைவிடான பழனியில் 12 தேதி வைகாசி விசாகம் திருவிழாவிற்கான கொடியேற்றம் நடைபெற்று திருவிழாவனது தொடங்கியது.

Image result for VAIKASI VISAKAM PALANI

இந்நிலையில் விழாவின் முக்கிய நாளான இன்று வெகுசிறப்பாக நடைபெற்றது.மேலும் திருவிழாவின் ஆறாம் நாளான நேற்று முத்துக்குமாரசாமி வள்ளி தேவனை திருக்கல்லாயணம் சீரும் சிறப்புமாக நடைபெற்றது.

Image result for VAIKASI VISAKAM PALANI

இன்று (சனிக்கிழமை ) வைகாசி விசாகத்தி முன்னிட்டு பக்தர்கள் முருகன் கோவிலை நோக்கி படை எடுத்தனர்.அப்படி பழனி தண்டாயுதபாணி கோவிலிலும் பக்தர்கள் அலையென திரண்டனர் மேலும் பக்தர்கள் அழகு குத்தியும்,பால் குடம் எடுத்தும் , கந்தனுக்கு காவடி எடுத்தும் தங்களது நேர்த்தி கடன்களை செலுத்தி ஆறுமுகனின் அருளை பெற்றனர்.

Related image

மேலும் விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஆனது மாலை 4.30 மணியளவில் நடைபெற்றது.பக்தர்கள் வெள்ளத்தில் தேர் ஆனது மிதந்து வந்தது.இதனை தொடர்ந்து சரியாக  இரவு 7.30 மணியளவில் பெரிய தந்தப்பல்லக்கில் தேர் பார்த்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

author avatar
kavitha

Leave a Comment