பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்…இந்திய ராணுவம் தக்க பதிலடி…!!

பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்…இந்திய ராணுவம் தக்க பதிலடி…!!

காஷ்மீரில் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது. அமைதி பேச்சுவார்த்தை நடந்தாலும் அதை மீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதையடுத்து காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் 3 நாட்களில் மட்டும் 7வது முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. இவர்களின் தாக்குதலுக்கு எதிராக இந்திய வீரர்கள் தக்க பதில் தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *