படுகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட பஜ்ஜி போடும் பெண்!

படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட கோமாளி பட நடிகை.  இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்.  நடிகை கவிதா பாலிவுட் திரையுலகின் பிரபலமான நடிகை.  இவர்  தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி  மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இந்நிலையில், கோமாளி படத்தில் கவிதா பஜ்ஜி போடும் பெண்ணாக நடித்திருந்தார். இவரது இந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், … Read more

சேரனுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட அஜித் பட நடிகை!

சேரனுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட சாக்ஷி.  இணையத்தை கலக்கும் புகைப்படம்.  நடிகை சாக்ஷி தமிழ் சினிமாவில் ராஜாராணி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது சிண்ட்ரெல்லா படத்தில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட … Read more

மூன்று நாட்களில் தனுஷின் பட்டாஸ் திரைப்படம் நடத்திய வசூல் வேட்டை!

நடிகர் தனுஷின் பட்டாஸ் திரைப்படத்தின் மூன்றாவது நாள் வசூல் விபரம்.  மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கும் தனுஷ் ரசிகர்கள்.  சமீபத்தில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் வெற்றியடைந்ததையடுத்து, தற்போது இவரது நடிப்பில் உருவானா பட்டாஸ் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படம் வெளியாகி மூன்று னாட்களை கடந்துள்ள நிலையில், இப்படம் தமிழகத்தில் மட்டும் இதுவரை … Read more

சின்னத்திரை தொகுப்பாளர் கோபிநாத் குடும்பத்தில் நேர்ந்த சோகம்!

கோபிநாத் தந்தையின் மரணம். இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்.  சின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமானவர் கோபிநாத். இவர் மக்களை கவரும் வண்ணம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் கைதேர்ந்தவர். இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளில் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருப்பதுண்டு. இவர் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் மட்டுமல்லாது, சில வெள்ளித்திரை நிகழ்ச்சியிலும் களமிறங்கியுள்ளார். இந்நிலையில், கோபிநாத்தின் தந்தை கடந்த சில காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில், நேற்று இவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து பிரபலங்கள் பலரும் அவர்களது  தங்களது இரங்கலை … Read more

திமுக-காங்கிரஸ் கூட்டணி குறித்து பேச வேண்டாம்- ஸ்டாலின் அறிக்கை

திமுக -காங்கிரஸ் கூட்டணி இடையே சற்று விரிசல் அதிகமாகி வருகிறது.   கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசுவதை திமுக-காங்கிரஸ் கட்சியினர் தவிர்க்க வேண்டும் என்று  மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி கணிசமான வெற்றியை பெற்றது.ஆனால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட் அறிக்கையில் , தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஏமாற்றம் அளித்துள்ளது என்று தெரிவித்தார்.இதன் விளைவாக டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது.இந்த … Read more

முதலிடத்தில் சூப்பர் ஸ்டார்! இரண்டாவது இடத்தில் தளபதி!

முதலிடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இரண்டாவது இடத்தில் தளபதி விஜய்.  தமிழ் சினிமாவில் பிரபலமாக பேசப்படும் நடிகர்களின் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பதுண்டு. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பதாக வெளியான ரஜினிகாந்தின் தர்பார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தர்பார் இந்தியாவில் மட்டுமல்லாது, வெளிநாடுகளிலும் வசூல் சாதனை படைத்து வருகிறது. இப்படம் இதுவரை சென்னையில் மட்டும் ரூ.11 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாம். … Read more

திமுக-காங்கிரஸ் கூட்டணியில் விரிசலா ? ஸ்டாலினை சந்தித்த பின் புதுச்சேரி முதல்வர் விளக்கம்

 திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சந்தித்தார்.  திமுக – காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.  உள்ளாட்சித் தேர்தலுக்கு பின்னர் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.இதனிடையே இன்று  திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சந்தித்தார். திமுக -காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ..!ஸ்டாலினை சந்திக்கும் அழகிரி இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,நான் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பொங்கல் … Read more

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுடன் சர்ச்சை நடிகை மீரா மிதுன்! இணையத்தை கலக்கும் புகைப்படம்!

நாம் தமிழர் கட்சி தலைவருடன் இணைந்து புகைப்படம் எடுத்த மீராமிதுன். இணையத்தை கலக்கும் புகைப்படம்.  நடிகை மீரா மிதுன் தமிழ் சினிமாவில் 8 தோட்டாக்கள் என்ற படத்தில் நடித்ததன் மூலம்  அறிமுகமானார். அதனை தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி போன்ற படங்களில் நடித்துள்ளனர்.  இவர் சமீபத்தில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். நடிகை மீரா மிதுன் பல சர்ச்சைகளில் சிக்கிய … Read more

மீண்டும் டென்னிஸுக்கு திருப்பிய சானியா ..!சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்

ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா – நடியா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.  6-4,6-4 என்ற நேர் செட் கணக்கில் சீனாவின் இணையை வீழ்த்தி பட்டத்தை கைப்பற்றியது சானியா ஜோடி. ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் நகரில் நடைபெற்று வருகின்ற ஹோபர்ட் இண்டர்நேஷனல் டென்னிஸ் தொடரில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார் இந்திய வீராங்கனை சானியா மிர்சா.குழந்தை பெற்றெடுத்து விளையாட்டில் இருந்து  நீண்ட ஓய்விற்கு பின்னர் சானியா மிர்சா விளையாடும் முதல் தொடர் … Read more

முரசொலி நாளிதழை வைத்திருந்தால் தமிழன்- ரஜினிக்கு பதிலடி

முரசொலி வைத்திருந்தால் திமுகவினர் என்பார்கள்,துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.  நடிகர் ரஜினிக்கு திமுகவின் நாளிதழான முரசொலி பதிலடி கொடுத்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் நீண்ட நாட்களாக கூறி வருகிறார்.ஆனால் அரசியலுக்கு வந்தபாடில்லை.மாறாக  ரஜினி கூறும் கருத்துக்கள் அவ்வப்போது சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றது.அந்த வகையில் தான் துக்ளக் விழாவில் கலந்து கொண்டார் நடிகர் ரஜினிகாந்த்.அப்பொழுது அவர் பேசுகையில்,முரசொலி வைத்திருந்தால் திமுகவினர் என்பார்கள், துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்று சொல்வார்கள் என்று கூறினார்.ரஜினி இவ்வாறு … Read more