கருங்கடலில் பதற்றம்.. அமெரிக்க ஆளில்லா விமானத்தை தாக்கியது ரஷ்ய போர் விமானம்!

கருங்கடலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை ரஷ்ய போர் விமானம் மோதி தாக்கியது. கருங்கடல்: கருங்கடலில் அமெரிக்க கண்காணிப்பு ஆளில்லா விமானத்தின் ப்ரொப்பல்லரை “சர்வதேச சட்டத்தை மீறி” ரஷ்ய போர் விமானம் தாக்கியுள்ளது. துருக்கி, பல்கெரியா, உக்ரைன் என்று பல நாடுகளின் எல்லையில் கருங்கடல் உள்ளது. ரஷ்யா இதன் இன்னொரு எல்லையில் உள்ளது. அதுமட்டுமில்லாமல், பல நாடுகளின் எல்லையாக இருக்கும் கருங்கடலை ரஷ்யா, தனது அதிகார மையமாக பார்த்து வருகிறது. யாருக்கு ஆதிக்கம்: மறுபக்கம், … Read more

நான் கஷ்டப்படாத அளவுக்கு தனுஷ் உதவினார்…நன்றி தெரிவித்த பொன்னம்பலம்.!

தமிழ் திரையுலகில் 90″s காலகட்டத்தில் ஹீரோ, வில்லன் என இரண்டிலும் கலக்கி வந்தவர் நடிகர் பொன்னம்பலம். கடந்த சில ஆண்டுகளாகவே பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் பொன்னம்பலம் கடைசியாக பிக் பாஸ் தமிழ் சீசன்  2  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதிலும் சில நாட்களிலே வெளியேற்றப்பட்டார். மேலும், பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் பொன்னம்பலம் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டார் என்றே கூறலாம்.பிறகு கடந்த சில ஆண்டுகளாகவே மிகவும் அவதிப்பட்டு வருகிறார். சமீபத்தில் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சையும் செய்துகொண்டார். … Read more

ஆஸ்கர் வென்ற யானை ஆவண பட குழுவினர் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் வாழ்த்து.!

ஆஸ்கர் வென்ற தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் குறும்படத்தில் பணியாற்றிய தம்பதியினர் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.  அண்மையில் அமெரிக்கா, லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்று முடிந்த 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த ஆவண குறும்படமாக முதுமலையில் படமாக்கப்பட்ட தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் (The elephant whisperers) படம் வென்றது. The elephant whisperers : திரைத்துறையில் மிக உயரிய விருதாக பார்க்கப்படும் ஆஸ்கர் விருதை இந்த குறும்படம் வென்றதால் தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் … Read more

Today’s live : பாதாள சாக்கடையில் விழுந்த 4 பேர்..! மூச்சுத் திணறி உயிரிழந்த சோகம்..!

மூச்சுத் திணறி உயிரிழப்பு : புனேவில் உள்ள பாரமதியில் வாய்க்காலில் மூச்சுத் திணறி 4 பேர் உயிரிழந்தனர். பிரவீன் அடோல் என்ற நபர் மோட்டார் பைப்பை சுத்தம் செய்ய உள்ளே சென்றார், ஆனால் அவர் மயங்கி விழுந்தார் மற்றும் அவரை காப்பாற்ற அவரது தந்தையும் உள்ளே சென்றார், ஆனால் அவரும் மயங்கி விழுந்தார். அவரைத் தொடர்ந்து 2 பேரும் உள்ளே சென்று இறந்து விட்டதாக போலீஸார் தெரிவித்தனர். Four people died due to suffocation inside … Read more

முத்திரைப்பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தலைமைச்செயலகத்தில் தமிழ்நாடு அரசின் முத்திரைப்பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்து முதல்வர் தலைமையில் ஆலோசனை  தலைமைச்செயலகத்தில் தமிழ்நாடு அரசின் முத்திரைப்பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், 4ம் நாளாக நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் பல்வேறு திட்டங்களின் செயல்பாடு, எதிர்கால திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

பங்குச்சந்தை உயர்வு..! சென்செக்ஸ் 357 புள்ளிகள் அதிகரித்து வர்த்தகம்..!

பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 357 புள்ளிகள் அதிகரித்து 58,258 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 17,143 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது. கடந்த நான்கு நாட்களாக சரிவை சந்தித்து வந்த இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் வர்த்தகம் செய்யப்படுகிறது. இன்றைய வர்த்தக நாளில் 58,268 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 357 புள்ளிகள் அல்லது 0.62% என அதிகரித்து 58,258 ஆக வர்த்தகம் செய்யப்படுகிறது. தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 99.95 … Read more

அதானி விவகாரம் – அமலாக்கத்துறை அலுவலகம் செல்லும் எதிர்க்கட்சிகள்!

டெல்லி அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி 18 எதிர்க்கட்சிகள் பேரணி செல்ல உள்ளதாக தகவல். அதானி விவகாரம் தொடர்பாக டெல்லி அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பேரணியாக செல்கின்றன. 18 கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேரணியில் பங்கேற்பார் என கூறப்படுகிறது. அதானி குழும முறைகேடு தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து டெல்லியில் 18 எதிர்க்கட்சிகள் இன்று ஆலோசனையும் நடத்த உள்ளது. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பல  முக்கிய … Read more

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் – மின்வாரிய ஊழியர்களுக்கு உத்தரவு!

சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் 20ம் தேதி தொடங்க உள்ள நிலையில் அலுவலர்களுக்கு மின்வாரியம் உத்தரவு. தமிழ்நாடு அரசின் 2023-24-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் வரும் 20-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரின்போது மின்வாரிய ஊழியர்கள் வெளியூர் பயணம் செல்வதை தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. வரும் 20ம் தேதி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், அலுவலர்களுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் 20-ஆம் … Read more

#BREAKING : திருச்சி எம்பி சிவா வீடு மீது தாக்குதல்..!

மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல். திருச்சி சிவாவின் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவரது வீடு மற்றும் வீட்டின் முன்பு நின்ற கார் கண்ணாடி மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது. அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள், எம்பி சிவா வீடு மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. டென்னிஸ் அரங்கை திறக்க எம்.பி சிவாவை அழைக்க கோரி அவரது ஆதரவாளர்கள் அமைச்சரின் காரை … Read more

வணங்கான் திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிப்பது யார் தெரியுமா..?

இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வந்த திரைப்படம் “வணங்கான்”. இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்க படத்தை 2 டி நிறுவனம் தயாரித்தது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வந்தார். இந்த நிலையில், சில காரணங்களால் வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகி கொள்வதாகவும், மற்றபடி வணங்கான் படத்தில் வேறொரு நடிகர் நடிப்பார் என்றும் இயக்குனர் பாலா கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். பிறகு இந்த படத்தில் … Read more