பிக் பாஸ் லாஸ்லியா வா இது..! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்.!!

நடிகை லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

பிக் பாஸ் 3 தமிழ் மூலம் அறிமுகமானவர் நடிகை லாஸ்லியா. இந்த நிகழ்ச்சியில் மூலம் அவருகென்று ரசிகர்கள் பட்டாளமே உருவானது. இதனை தொடர்ந்து தற்போது கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக பிரண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதைபோல் கூகுள் குட்டப்பா என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தனது சமூகவலைதளபக்கங்களில் தான் எடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அட்டகாசமான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.