#BREAKING: OTT, சமூக வலைதள கட்டுப்பாடுகள் இன்று மதியம் அறிவிப்பு..!

OTT தளங்களின் செயல்பாடுகள் மற்றும் சமூக வலைதள கட்டுப்பாடுகள் குறித்து முக்கிய விதிமுறைகளை இன்று மதியம் 2 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளது. இந்த அறிவிப்பை மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் ரவிசங்கர் பிரசாத் அறிவிக்கவுள்ளனர்.

 

author avatar
murugan