“ஒரு விரல் புரட்சி’வைரல் புரட்சியாக மாறட்டும்”நடிகர் சித்தார்த்…!!

“ஒரு விரல் புரட்சி’வைரல் புரட்சியாக மாறட்டும் என்று நடிகர் சித்தார்த் கூறியுள்ளார்.

Image result for ORU VIRAL PURATCHIநடிகர் விஜய்-இயக்குநர் முருகதாஸ், கூட்டணியில் உருவாகியுள்ள படம் சர்கார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். பாடல் குறித்து நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில், `ஒருவிரல் புரட்சி’ வைரல் புரட்சியாக மாறட்டும் என்று கூறியுள்ளார்.சிம்டாங்காரன் விமர்சனத்தை ஒருவிரல் புரட்சி முறியடித்துள்ளது என்றே கூறலாம்.

DINASUVADU

Leave a Comment