பிரபல நடிகை வெளியிட்ட அசத்தலான புகைப்படம்!

ஹிந்தி சினிமாவில் பிரபல நடிகையாக வளம் வருபவர் நந்தினி ராய்.இவர் 80 க்கும் மேற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச பிராண்டுகளுக்கு மாடலிங் செய்துள்ளார்.இவரது மாடலிங் காலத்தில், அவர் பல அழகு போட்டிகளில் வென்றுள்ளார்.

மேலும் இவருக்கு 2008-ல் மிஸ் ஹைதராபாத் ,2010-ல் மிஸ் ஆந்திரா, 2009-ல் மிஸ் பாண்டலூன்ஸ் ஏபியின் புதிய முகம் மற்றும் ஏபி 2010-ன் மிஸ் பியூட்டிஃபுல் ஐஸ் என பெயர் வழங்கப்பட்டடுள்ளது.

மேலும் இவர் இந்தி திரைப்படமான ஃபேமிலி பேக் மற்றும் தெலுங்கு படமான மாயா ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் மற்றொரு தெலுங்கு திரைப்படமான மொசகல்லாகு மொசகாடு நிகழ்ச்சியில் நடித்துள்ளார்.

இவர் 2012 ஆம் ஆண்டில், பாலிவுட் திரைப்படமான லாக்-ன் படத்திலும் நடித்துள்ளார். ஏ.சஜீத்தின் குட்பை டிசம்பரில் மலையாள திரைப்படத்தில் அறிமுகமானார். மேலும் 2014 ஆம் ஆண்டில் இவர் தனது முதல் கன்னட திரைப்படமான குஷி குஷியாகிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அந்த படத்தில் இவர் ஒரு ஆடை வடிவமைப்பாளராக நடித்தார். இவர் தனது முதல் தமிழ் படமான கிரஹனம் என்ற காதல் திரில்லர் படத்தில் கையெழுத்திட்டார். அவர் ஒரு தெலுங்கு திரைப்படமான சுதிகாடு 2 படத்தில் கையெழுத்திட்டார்.

இந்த படத்தில் இவர் ஒரு கிராமத்து பெண்ணாக நடிக்கிறார். ஹீரோ நானி தொகுத்து வழங்கிய பிக் பாஸ் தெலுங்கு 2 என்ற ரியாலிட்டி ஷோவில் போட்டியாளர்களில் ஒருவராக இருந்துள்ளார். மேலும் 2018 ஆகஸ்ட் 5-ல் ரசிகர்களின் ஓட்டு இல்லாமல் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பல்வேறு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.தற்போது அசத்தலான புகைப்படம் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.