ஒரத்தநாடு திமுக எம்.எல்.ஏ. ராமச்சந்திரனுக்கு கொரோனா உறுதி

ஒரத்தநாடு திமுக எம்.எல்.ஏ. ராமச்சந்திரனுக்கு கொரோனா உறுதி

ஒரத்தநாடு திமுக எம்.எல்.ஏ. ராமச்சந்திரனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.பொதுமக்கள் மட்டும் அல்லாமல் களத்தில் பணியாற்றும் சுகாதாரப்பணியாளர்கள் ,அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் என பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் ஒரத்தநாடு திமுக எம்எல்ஏ  எம்.ராமச்சந்திரனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியான நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Latest Posts

ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா தொற்று உறுதி..!
ரோஹித் அதிரடி.. 195 ரன்கள் குவித்த மும்பை ..!
#BREAKING: மத்திய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்கடி காலமானர்.!
கேரளாவில் இதுவரை இல்லாத அளவாக 5,376 பேருக்கு கொரோனா உறுதி.!
அசாம் போலீஸ் ஆட்சேர்ப்பு தேர்வு குறித்து முதல்வர் சர்பானந்தா சோனோவால் விளக்கம்.!
வேளாண் மசோதாக்கள் -குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்த குலாம் நபி ஆசாத்
தீபிகா படுகோன் 25 ஆம் தேதி ஆஜராக சம்மன்..!
#IPL2020 : டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்து வீச முடிவு
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 10 நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை..!
7 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை