விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்..! ஓ.பி.எஸ்-ன் திருத்தப்பட்ட பிரசார பட்டியல்...!

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்

By vidhuson | Published: Oct 13, 2019 09:42 AM

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் 21.10.2019 அன்று நடைபெற உள்ளதையொட்டி கழக ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சருமான திரு.ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் திருத்தியமைக்கப்பட்ட தேர்தல் பிரச்சார சுற்றுப்பயண (13.10.19 - 18.10.19) விவரம்....
Step2: Place in ads Display sections

unicc