இணையத்தில் வெளியானது இதன் பயன்பாடுகள் …!!!! இந்த வகை ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்துவதற்கு எளிமையானதாக இல்லை என பயனாளர்கள் கருத்து…!!!!

தற்போது ஸ்மார்ட் போன்கள் அசுர வளர்ச்சி கண்டுள்ளது.நாள்தோறும்  மாதம்தோறும்  என புதுப்புது  மாடல்களில் வந்து இறங்குகினறன.இதன் ஒருபகுதியாக  சீனா டிப்ஸ்டர் இணையதளத்தில், ஓப்போ ஆர் 19, விவோ எக்ஸ் 25 உள்ளிட்ட போன்கள் குறித்த தகவல்கள் தற்போது  வெளியிடப்பட்டுள்ளது.இது குறித்து வெளியிடப்பட்ட  தகவலில், இரண்டு போன்களிலும் பின்பக்கம் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Image result for OPPO R19

அதாவது இந்த இரண்டு மாடல்களிலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், போன் டிஸ்பிளேவில் நாட்ச்சை தவிர்க்க, தற்போது பாப்-ஆப் கேமரா கொண்டு வரப்பட்டுள்ளது. இதேபோல் டூயல் டிஸ்பிளே ஆப்ஷனும் கிடைக்கிறது.

Image result for VIVO X25

இதன் மூலம் டிஸ்பிளே முழுவதும் திரை இருக்கும் வரையில் இருக்கும்.இதுகுறித்து சீன இணையதளமான டிப்ஸ்டரில், ஓப்போ ஆர் 19, விவோ எக்ஸ் 25 மாடல்கள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓப்போவில் பேனலின் நடுவில் இருக்கும் பாப்-ஆப், விவோவில் வலது பக்கம் பாப் -ஆப் உள்ளது. இதில் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் இருந்தால் ஓஎல்இடி டிஸ்பிளே கொண்டிருக்கும்.

Related image

மேலும் இதில், வாட்டர் டிராப் நாட்சஸ், பன்ச்-ஹோல் கேமரா உள்ளிட்ட புதிய வசதிகளால் டிஸ்பிளே முழுவதும் திரை அனுபவத்தை பெறலாம். ஸ்லைடரை தவிர்த்து டூயல் டிஸ்பிளே ஆப்ஸன்களும் வர உள்ளன.இந்நிலையில்  கடந்த வருடம் வெளிவந்த ஓப்போ எக்ஸ் போனில் ஸ்லைடர் கேமரா கொண்டிருந்ததுஎனினும் அதன் வடிவமைப்பு பயன்படுத்துவதற்கு எளிமையானதாக இருக்கவில்லை என்று ஸ்மார்ட் போன் பயனாளர்கள் கருதுகின்றனர்.

DINASUVADU.

author avatar
Kaliraj

Leave a Comment