சந்தையில் சாதனை படைத்து கொண்டிருக்கும் ஓப்போ நிறுவனத்தின் புதிய வரவு.. இத்தனை வசதியா..தகவல்கள் உள்ளே..

  • ஒப்போ நிறுவனம் இந்தியாவில் புதிய எஃப்15 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. 
  • இந்த புதிய வரவு நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுளளது.இதன் சிறப்பம்சங்கள் குறித்த சிறப்பு தொகுப்பு,
இந்த புதிய மாடலில்,
  • காஹெர்ட்ஸ் ARM மாலி-G72 MP3 GPU
  •  8 ஜி.பி. (LPPDDR4x) ரேம்
  •  128 ஜி.பி. மெமரி
  •  மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  •  டூயல் சிம் ஸ்லாட்
  •  6.4 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ AMOLED டிஸ்ப்ளே
     கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
     ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ P70 பிராசஸர்
     900 மெகாஹெர்ட்ஸ் ARM மாலி-G72 MP3 GPU
  •  கலர் ஒ.எஸ். 6.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0 பை
  •  48 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.7, எல்.இ.டி. ஃபிளாஷ்
  •  8 எம்.பி. 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.25, 1.12μm பிக்சல்
  •  2 எம்.பி. டெப்த் சென்சார், f/2.4, 1.75μm பிக்சல்
  •  2 எம்.பி. மோனோ லென்ஸ், f/2.4,1.75μm பிக்சல்
  •  16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
  •  இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
  •  3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
  •  டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை
  •  யு.எஸ்.பி. டைப்-சி
  •  4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
  •  30 வாட் VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங்
ஒப்போ எஃப்15 ஸ்மார்ட்போன் லைட்டெனிங் பிளாக் மற்றும் யுனிகான் ஒய்ட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 19,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
author avatar
Kaliraj