உங்கள் வாக்குகள் மூலமாக தான் ட்ரம்பை வீட்டுக்கு அனுப்ப முடியும் – கமலா ஹாரிஸ்

உங்கள் வாக்குகள் மூலமாக தான் ட்ரம்பை வீட்டுக்கு அனுப்ப முடியும்.

அமெரிக்காவில் வருகிற 3-ம் தேதி, அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ளது. இந்த தேர்தல் பிரச்சாரத்தில், அதிபர் ட்ரம்ப் மற்றும் அதிபர் வேட்பாளரான ஜோ பைடன் இருவரும், ஒருவருக்கொருவர், மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், லாஸ் வேகாஸ் பிரச்சாரத்தில் கமலா ஹாரிஸ் அவர்கள் பேசுகையில், ‘அமெரிக்காவை ஒற்றுமைபடுத்த ஜோ பிடனுக்கு வாக்கு அளியுங்கள் என்றும், உங்கள் வாக்குகள் மூலம் தான் டிரம்பை வீட்டுக்கு அனுப்ப முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.