56-வது பிறந்தநாளை கொண்டாடும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா! பிரதமர் மோடி வாழ்த்து!

56-வது பிறந்தநாளை கொண்டாடும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து.

மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா, இன்று தனது 56-வது பிறந்தநாள் கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு, பிரபலங்கள் பலரும், தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் மோடி தனது ட்வீட்டர் பக்கத்தில், அமித்ஷாவுக்கு வாழ்த்து தெரிவித்து, ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,