ஆயிரம் நாமங்கள் இருந்தாலும் சிவனுக்குரிய அஷ்ட மந்திரம் இது தான் அறிவீர்களா..?

சிவனுக்கு ஆயிரம் நாமங்கள் இருப்பினும்,சிறப்பானவையாக எட்டுத் திருப்பெயர்களைச் சொல்லி அவற்றை அஷ்ட மந்திரங்களாக போற்றுவார்கள்  ஆன்றோர்கள்.அவை

ஓம் உமா மகேஷ்வராய நம;
ஓம் பரதேவாய நம;
ஓம் திரியம்பகாய நம;
ஓம் சோமசுந்தரரேசாய  நம;
ஓம் சார்வாய நம;
ஓம் பீமாய நம;
ஓம் மஹாபலாய நம;
ஓம் நீலகண்டாய நம;  
 
author avatar
kavitha

Leave a Comment