,

அடடா நம்ம யோகி பாபுவின் மகனா இது.? அப்படியே அப்பாவைப்போல இருக்கிறார் பாருங்க….

By

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வளம் வரும் யோகி பாபு தற்போது பல பெரிய பட்ஜெட் திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இவர் இல்லாத பெரிய படங்களே இல்லை என்கிற அளவிற்கு ஜவான், வாரிசு, ஜெயிலர், என பல படங்களில் நடித்து வருகிறார்.

இதை தவிர்த்து, ஹீரோவாகவும் சில படங்களில் நடித்து வருகிறார். இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு  மஞ்சு பார்கவி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் திருத்தணி அருகே உள்ள தனது குலதெய்வ கோயிலில் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது.

Yogibabu

இவர்களுக்கு விசாகன் என்ற ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது.  ஆனால், இதுவரை யோகி பாபு தனது மகனின் புகைப்படத்தை வெளியிடாமல் இருந்த நிலையில், தற்போது அவரின் மகன் புகைப்படமும் வீடியோவும் வைரலாகி வருகிறது.

நேற்று யோகி பாபு தனது 37-வது பிறந்த நாளை தனது வீட்டில் வைத்து கொண்டாடியுள்ளார். அந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் நடிகை சஞ்சனா சிங் கலந்து கொண்டிருக்கிறார் . அப்போது யோகி பாபுவின் மகனுடன் எடுத்த வீடியோவை சஞ்சனா வெளியிட்டு இருக்கிறார். வீடியோவை பார்த்த ரசிகர்கள் யோகி பாபாவின் மகனா இது அப்படியே அப்பாவைப்போல இருக்கிறார் என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Sanjana Singh (@actresssanjana)

Dinasuvadu Media @2023