37 C
Chennai
Sunday, June 4, 2023

விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன்… போப் பிரான்சிஸ் இரங்கல்.!

ஒடிசா விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார் புனித...

கணவருடன் சண்டை…4 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்த பெண்.!!

ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் உள்ள 27 வயது பெண்...

ஐயோ…நடிகர் சூர்யாவா இது..? புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.!!

நடிகர் சூர்யாவின் லேட்டட்ஸ் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. 

நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் தேவ் ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.

Kanguva
Kanguva [Image source : twitter/ @letscinema]

இந்த படத்திற்கான படப்பிடிப்பு கொடைக்கானல் பகுதியில் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது அந்த ஷெட்யூல் நிறைவடைந்தது. அப்போது  சூர்யா மற்றும் ஜோதிகாவின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட  புகைப்படத்தை ஸ்டண்ட் இயக்குனர் சுப்ரீம் சுந்தர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

புகைப்படத்தில் நடிகர் சூர்யா சற்று குண்டாக இருக்கிறார். எனவே, புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியுடன் சூர்யாவை இது..? என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


மேலும், கங்குவா திரைப்படத்தில் சூர்யா ஏற்கனவே பல வேடங்களில் நடிப்பதாக தகவல்கள் வெளியானது. எனவே, அதில் ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக தான் சூர்யா இப்படி உடல் எடையை சற்று அதிகரிக்க செய்துள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.