பொது இடங்களை போராட்டத்திற்காக காலவரையின்றி ஆக்கிரமிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல – உச்சநீதிமன்றம்

டெல்லி ஷாகின் பாக் பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக 3 மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கலந்து கொண்ட நிலையில், கொரோனா அச்சுறுத்தலால், போராட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில், போராடுவதற்கான வழிமுறைகள், வழிகாட்டுதல்களை வகுக்க  கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சாலைகள் அல்லது பொது இடங்களை கால வரையின்றி  ஆக்கிரமிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது இல்லை என கூறியுள்ளது.

மேலும், ஷாகின் பாக் பகுதியோ அல்லது வேறு எந்த இடமாக இருந்தாலும் பொது இடங்களை காலவரையின்றி ஆக்கிரமிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியது இல்லை என்றும், பொதுமக்களுக்கு இடையூறு அளிப்பதாகவும் அவர்களின் உரிமைகளையும் பறிப்பதாக பொது இடங்களை ஆக்கிரமித்து நடத்தப்படும் போராட்டங்கள் அமைகின்றன என்றும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் அதிகாரிகள் உரிய முறையில் செயல்பட வேண்டும் என்றும், நீதிமன்றங்களின் பின்னால் ஒளிந்து கொள்ளக்கூடாது அறிவுறுத்தியுள்ளது.

லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Recent Posts

மாற்றத்துடன் பேட்டிங் களமிறங்கும் சென்னை அணி !! பந்து வீச தயாராகும் லக்னோ !!

ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…

21 mins ago

நிறைவடைந்தது தேர்தல் நேரம்…! டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு தீவிரம்….!

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…

1 hour ago

துப்பாக்கிச்சூடு… EVM மிஷின் சேதம்… முடிந்தது மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்.!

Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…

1 hour ago

ரிஷப் பண்ட் பார்ம் எப்படி இருக்கு? ஜாகீர் கான் சொன்ன பதில்!

Rishabh Pant : ரிஷப் பண்ட்  சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு  ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…

1 hour ago

இறுதி கட்டத்தை எட்டும் வாக்குப்பதிவு… தற்போதைய நிலவரம் என்ன?

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது வாக்குப்பதிவு. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மாட்ரிம் புதுச்சேரியில் இன்று காலை…

2 hours ago

10th படிச்சுருக்கீங்களா ? அப்போ புலனாய்வுத்துறையில் இந்த வேலை உங்களுக்கு தான் ?

IB Recruitment 2024 : உள்துறை அமைச்சகம் - உளவுத்துறை பணியகம் (IB) தற்போது மொத்தம் 660 காலியிட பணிகளுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உள்துறை மற்றும் உளவுத்துறை பணியகத்தில்…

2 hours ago