29.4 C
Chennai
Friday, June 25, 2021

திருவையாறு தொகுதியில் திமுக முன்னிலை..!


4
/ 100


திருவையாறு தொகுதியில் திமுக வேட்பாளர் துரை. சந்திரசேகரன் 1157 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

திருவையாறு தொகுதியில் திமுக சார்பில் துரை.சந்திரசேகரனும், பாஜக சார்பில் எஸ்.வெங்கேடசனும் போட்டியிட்டனர். திருவையாறு தொகுதியில் துரை.சந்திரசேகரன் 3280 வாக்குகளும்,  எஸ்.வெங்கடேசன் 2123 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

இதனால், திருவையாறு தொகுதியில் 1,157 வாக்கு வித்தியாசத்தில் துரை.சந்திரசேகரன் முன்னிலையில் உள்ளார்.

Latest news

Related news