மாநிலம் விட்டு மாநிலம் இனி செல்லலாம் ஆனால் இது முக்கியம்

மாநில போக்குவரத்திற்கு எந்த தடையும் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.ஒரு

By Castro Murugan | Published: May 30, 2020 08:00 PM

மாநில போக்குவரத்திற்கு எந்த தடையும் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு செல்லும் நபர்கள் மற்றும் சரக்கு போக்குவரத்திற்கு இ-பாஸ் தேவையில்லை என்றும் இரு மாநில அரசுகள் முடிவெடுத்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு தனது 1.0 அறிவிப்பில் தெரிவித்துள்ளது .

Step2: Place in ads Display sections

unicc