புதுச்சேரியில் பரபரப்பு!என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி வீட்டில்  தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை

10

புதுச்சேரியில் உள்ள என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி வீட்டில்  தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

தமிழகத்தில் தேர்தலையொட்டி கடந்த சில நாட்களாக பறக்கும் படை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Image result for என்.ஆர். ரெங்கசாமி

இந்நிலையில்  புதுச்சேரியில் அதிமுகவுடன்  கூட்டணி அமைத்து  என்.ஆர்.காங்கிரஸ் கட்சி புதுச்சேரி தொகுதியில்  போட்டியிடுகிறது.

அந்த வைகையில், புதுச்சேரியில் உள்ள என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி வீட்டில்  பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.பணப்பட்டுவாடா செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சோதனை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.