இன்று திருப்பூரில் பிரதமர் மோடி பல்வேறு அரசு நல திட்டங்களை தொடங்கி வைத்து பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.அப்போது எதிர்கட்சிகளை பிரதமர் மோடி கடுமையாக சாடினார்.குறிப்பாக காங்கிரஸ் கட்சியை விளாசினார்.
அப்போது அவர் பேசுகையில் தவறுகளுக்கும் ஊழலுக்கும் எதிராக மத்திய அரசு தொடர்ந்ந்து செயல்பட்டு வருகின்றது இது போன்ற ஆட்சி தான் வேணடும் என காமராஜர் விரும்பினார் என்று அவர் பேசினார்.
மோடியின் இந்த கருத்து குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் காமராஜர் பற்றி பேச தகுதியில்லாத ஒரு கட்சி தான் பாஜக கட்சி என்று தெரிவித்தார்.