26 C
Chennai
Saturday, December 5, 2020

நண்பர்களை பற்றி நீங்கள் இப்படி கூறக்கூடாது – ஜோ பைடன்

காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய சவால்களை  உங்களை போன்று தீர்க்கக் கூடாது என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் போட்டியிடுகிறார். மேலும், குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார்.அமெரிக்காவில் தேர்தல் தொடங்கும் முன்னே, அதிபர் வேட்பாளர்களுக்கிடையே நேருக்கு நேர் விவாதங்கள் நடைபெறுவது வழக்கம்.அதன்படி முதல் மற்றும் மூன்றாவது விவாதம் நடைபெற்று முடிந்துள்ளது.இரண்டாவது விவாதம் ரத்து செய்யப்பட்டது.

அண்மையில் நடைபெற்ற மூன்றாவது விவாதத்தில் டொனால்டு டிரம்ப் மற்றும் ஜோ பைடன் ஆகிய இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வந்தனர். அந்தவகையில் டிரம்ப் பேசுகையில், சீனா,ரஷ்யா,இந்தியா ஆகிய நாடுகள் காற்று மாசுபாடு காரணமாக அசிங்கமாக இருக்கிறது என்றார்.டிரம்பின் இந்த பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரான ஜோ பைடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,  நண்பர்களை பற்றி நீங்கள் இப்படி கூறக்கூடாது.காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய சவால்களை  உங்களை போன்று தீர்க்கக் கூடாது. நானும், கமலா ஹாரிஸும் நட்பு நாடுகளுடனான எங்கள் உறவை ஆழமாக மதிக்கிறோம்.நமது வெளியுறவுக் கொள்கையில் மரியாதை செலுத்துவோம் என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

Latest news

புயலால் பாதிக்கபட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள நியமனம்!

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக, தமிழக அரசு பல தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வங்கக்கடலில் உருவான நிவர் மற்றும் புரவி புயல் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து...

மீண்டும் அரசு கொடுத்த உணவை மறுத்த விவசாயிகள்..!

மூன்று புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் தொடர்ந்து டெல்லியில் ஹரியானா, பஞ்சாப் மற்றும் உத்திரபிரதேச விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று ஐந்தாவது முறையாக மத்திய அரசுடன்...

ஆதரவு அளிக்கும் இந்தியா ! ஆபத்தான போதைப்பொருள் பட்டியலில் இருந்து கஞ்சா நீக்கம்?

ஆபத்தான போதைப்பொருள் பட்டியலில் இருந்து கஞ்சாவை நீக்க ஐ.நா வில் நடந்த வாக்கெடுப்பில் முடிவு. இதற்கு இந்திய உள்ளிட்ட பல நாடுகள் ஆதரவாக வாக்களிப்பு. சில நாடுகளில் கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் அரசாங்க அனுமதியுடன்...

புரேவி புயலுக்கு பலியான 7 பேர் .! முதல்வர் பழனிச்சாமி இரங்கல்.!

புரேவி புயல் மற்றும் மழை காரணமாக பலியான 7 பேரின் குடும்பத்தினருக்கு முதல்வர் பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார். புரேவி புயல் வலுவிழந்த பின்னரும் தமிழகத்தின் மயிலாடுதுறை, புதுக்கோட்டை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவாரூர், மன்னார்குடி,நாகை உள்ளிட்ட...

Related news