இயக்குனர் வெங்கட் பிரபு தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர். இவர் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக நகைசுவை நடிகர் வடிவேலு, இயக்குனர் சிம்பு தேவன் அவர்களை மரியாதை குறைவாக பேசியுள்ளார். இதற்கு பல திரையுலக பிரபலங்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபு தனது ட்வீட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.