வாட்ஸ்அப் செயலியை பதிவிறக்கம் செய்வது கட்டாயம் கிடையாது-டெல்லி உயர்நீதிமன்றம்…!

சில ஆண்டுகளுக்கு முன்பு, பேஸ்புக் நிறுவனம், வாட்ஸ்அப்-யை  வாங்கியது. இந்த செயலி மூலம் மக்கள் கால், சேட், போன்றவற்றை செய்து கொள்ளலாம். சமீபத்தில் வாட்ஸ்அப் புதிய பிரைவசி பாலிசியை வெளியிட்டது. வாட்ஸ்அப் செயலியில் தகவல்கள் சேமித்து வைக்கப்படும் என்றும், தேவைப்பட்டால் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கும் பகிரப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த செய்தி வாட்ஸ்அப் பயனாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதுகுறித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வாட்ஸ் அப் போன்ற செயலிகளை பயன்படுத்துவது என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம், வாட்ஸ்அப் செயலியை பதிவிறக்கம் செய்வது கட்டாயம் கிடையாது என்பதை அனைவரும் உணர வேண்டும்.

வாட்ஸ் அப் மட்டுமல்லாமல், மேலும் பல செயலிகளுக்கும் இதுபோன்ற விதிமுறைகள் உள்ளபோது, ஏன் வாட்ஸ்அப் செயலிக்கு எதிராக மட்டும் வழக்கு தொடரப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பி, வாட்ஸ்அப் புதிய விதிமுறைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது என்பதை சுட்டிக்காட்டி விசாரணையை மார்ச் 1-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

murugan

Recent Posts

விஜய் பாட்டுக்கு வந்த நெகட்டிவ் விமர்சனம்! இன்ஸ்டாவை டெலிட் செய்த யுவன்?

யுவன் சங்கர் ராஜா : இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இன்ஸ்டா பக்கம் முடங்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா தற்போது இயக்குனர்…

22 seconds ago

அடேங்கப்பா…தொடர் தோல்வி கொடுத்தாலும் கோடிகளில் சாதனை படைத்த பிரபாஸ்.!

Kalki2898AD: நடிகர் பிரபாஸ் நடிக்கும் "கல்கி 2898-AD" திரைப்படம் ப்ரீ பிசினஸில் ரூ.750 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் "கல்கி…

16 mins ago

விஜயகாந்த் ரொம்பவே விரும்பி சாப்பிட்டது எது எல்லாம் தெரியுமா?

விஜயகாந்த் : பள்ளி பருவத்தில் இருந்து விஜயகாந்த் விரும்பி சாப்பிட்டவை பற்றி அவரே பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். கேப்டன் விஜயகாந்த் அதிகமாக செய்த உதவிகளில் ஒன்று சாப்பாடு…

48 mins ago

CSK ஆறுச்சாமிக்காக வருத்தப்பட்ட ரோஹித் சர்மா.! இந்த விஷயம் சுத்தமா பிடிக்கல..!!

ஐபிஎல் 2024 : மும்பை அணியின் முன்னாள் கேப்டனான ரோஹித் சர்மா ஐபிஎல் தொடரின் 'இம்பாக்ட் பிளேயர்' விதியை பற்றி பேசி இருக்கிறார். ஐபிஎல்லில் உள்ள இம்பாக்ட்…

52 mins ago

தோனி அமெரிக்கா வருவார்.. ஆனா அங்க வருவது கஷ்டம்.. ரோஹித் சர்மா!

Rohit Sharma: எம்எஸ் தோனி அமெரிக்கா வருவார் என டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக ரோஹித் சர்மா கூறியுள்ளார். ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் ஜூன் மாதம் டி20…

1 hour ago

இதுக்கு தான் ஹர்திக் வேணும்! குஜராத் படுதோல்வியை விமர்சித்த ஆகாஷ் சோப்ரா!!

ஐபிஎல் 2024 : ஹர்திக் பாண்டியா இல்லாதது குஜராத் அணியை பாதிக்கிறது என ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் அணியும், டெல்லி…

2 hours ago