சுற்றுலா தலங்களுக்கு செல்ல இ-பாஸ் தேவையில்லை - மாநில அரசு

சுற்றுலா தலங்களுக்கு செல்ல இ-பாஸ் தேவையில்லை - மாநில அரசு

சுற்றுலா தலங்களுக்கு செல்ல இ-பாஸ் தேவையில்லை என மாநில அரசு அறிவித்துள்ளது.

இமாச்சல பிரதேசத் மாநிலத்தில் நுழைவதற்கு இனி இ-பாஸ் தேவையில்லை என்று கடந்த 16 ஆம் தேதி மாநில அரசு முடிவு செய்தது. இதனையடுத்த,  இமாச்சலப் பிரதேசம் சுற்றுலாப் பயணிகளை இ-பாஸ் இல்லாமல் மாநிலங்களுக்குச் செல்ல அனுமதித்துள்ளது. மேலும், வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் சிம்லா, மணாலி  உள்ளிட்ட அனைத்து சுற்றுலா இடங்களுக்கும் செல்லலாம்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக 6 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த சுற்றுலா தலங்கள் இ-பாஸ் இல்லாமல் கூட இமாச்சலப் பிரதேச அரசு இடைநிலை போக்குவரத்தை அனுமதித்ததைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் இன்று மீண்டும் வர தொடங்கினர். குறிப்பாக இமாச்சல பிரதேசத்தின் தலைநகரான சிம்லாவிற்கு இ-பாஸ் இல்லாமல் பயணம் செய்ய அனுமதி அளித்ததால் சுற்றுலாப் பயணிகளிடம் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Latest Posts

இந்தியாவில் நேற்று கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை எவ்வளவு?
விசிக தலைவர் திருமாவளவன் உட்பட 200 பேர் மீது வழக்குப்பதிவு!
பிரேசில் தலைநகரில் உள்ள மருத்துவமனையில் தீ விபத்து - ஒருவர் உயிரிழப்பு!
முதல்முறையாக நீரில் மிதக்கும் விமானம்சேவை அசத்திய ஸ்பைஸ்ஜட்
தமிழக முழுவதும் அரசு அலுவலங்களில் அதிரடி சோதனை..சிக்கிய ₹7லட்சம்...அதிர்ச்சி அதிகாரிகள்
மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனாத் தொற்று
உங்கள் வாக்குகள் மூலமாக தான் ட்ரம்பை வீட்டுக்கு அனுப்ப முடியும் - கமலா ஹரிஸ்
கோலியை சாய்த்து பும்ரா புதிய சாதனை!
நெடுஞ்சாலை திட்டம் குறித்து கோரிக்கை முதல்வர் தகவல்
மூன்று மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும்..வானிலை மையம் எச்சரிக்கை