புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கிடையாது - முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு இல்லை என  முதல்வர்

By gowtham | Published: Jul 10, 2020 03:18 PM

புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு இல்லை என  முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் கொரோனா காரணமாக ஜூலை-31ம் தேதி வரை  ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்பத்தப்பட்ட நிலையில் தற்போது புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படாது எனவும் முகூர்த்த நாளான ஞாயிற்றுக்கிழமை திருமணம் மற்றும் நல்ல காரியங்கள் நடக்க இருப்பதால் முழுஊரடங்கு இருக்காது என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார் .

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறவில்லை. அங்கு கொரோனா பாதித்தவர்களில் 60% பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
Step2: Place in ads Display sections

unicc