பாஜக_வுடன் கூட்டணி இல்லை…முக.ஸ்டாலின் திட்டவட்டம்…!!

ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கடலூர், அரக்கோணம் ஆகிய 5 மக்களவை தொகுதி நிர்வாகிகளுடன் காணொலியில் மோடி பேசினார். அதில் அவர் மக்களவை தேர்தல் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலத்தில் கடைபிடிக்கப்பட்ட கூட்டணி தர்மம் கடைபிடிக்கப்படும். பழைய நண்பர்கள் உள்பட அனைவருக்கும் கதவுகள் திறந்திருப்பதாக மோடி தமிழக கூட்டணிக்கு அழைப்பு விடுத்தார். இந்நிலையில்  தமிழகத்தில் பாஜகவுடன் ஒரு போதும் கூட்டணி வைக்காது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.