28 C
Chennai
Tuesday, April 13, 2021

Nivar LIVE: கரையை கடக்க தொடங்கிய நிவர்.. சூறாவளி காற்று, இடி, மின்னலுடன் பலத்த மழை!

வங்கக்கடலில் உருவான நிவர் புயல், சென்னையில் இருந்து 120 கிலோ மீட்டர் தூரத்தில் பபுதுச்சேரி அருகே கரையை கடந்து வருகிறது.

Nov25: 11.43 PM: புயலின் முன்பகுதி கரையை கடந்து வருகிறது: இந்த நிவர் புயலின் முன்பகுதி, மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டு வருகிறது.

Nov25: 11.26 PM: இந்த நிவர் புயலின் எதிரொலியாக கடலூரில் சூறாவளி காற்று, இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது.

Nov25: 11.16 PM: நிவர் புயல்  15 கிமீ வேகத்தில் கரையை கடந்து வருகிறது. புயல் கடக்க தொடங்கிய இடத்தில் 120 கிமீ முதல் 140 கிமீ வரை பலத்த காற்று வீசி வருகிறது.

Latest news

Related news