சீனாவில் , ஹுனான் மாகாண தலைநகரில் 42 மாடி கட்டடம் தீவிபத்தில் சிக்கியது. இந்த தீயை அணைக்க 280 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
சீனாவில் , ஹுனான் மாகாண தலைநகரில் இன்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. 42 மாடி கட்டடம் கீழ் தளத்தில் இருந்து மேல் தளம் வரையில் முழுவதுமாக தீயிற்கு இறையாகியுள்ளது.
இந்த கட்டடத்தின் உயரம் 715 அடியாகும். இந்த கட்டத்தில் தான் சீனா அரசு கட்டுப்பட்ட்டில் உள்ள சீன தொலைத்தொடர்பு நிறுவனம் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ராட்சச தீயை அணைப்பதற்கு 280 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். கட்டடத்தில் பற்றி எரியும் தீ விபத்து குறித்து சமூக வலைத்தளத்தில் வீடியோ பரவி வெகு வைரலாகி வந்ததை தொடர்ந்து இந்த விவரம் தெரியவந்துள்ளது.
இந்த தீ விபத்தில் உயிரிழந்தோர், காயமடைந்தோர் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
சென்னை : இராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அமரன் திரைப்படம் தீபாவளி…
டெல்லி : 13 மாநிலங்களில் 48 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை இடைத்தேர்தல் முன்னிலை குறித்த நிலவரம் வெளியாகி…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் [நவம்பர் 23] இன்றைக்கான எபிசோடில் ரோகினியை மலேசியாவிற்கு டிக்கெட் போட சொல்லும் விஜயா. .அதிர்ச்சியில் …
தஞ்சை : மாவட்டத்தில் அ.தி.மு.கவின் கள ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணியும், திண்டுக்கல்…
மும்பை : மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு முன்னணி நிலவரங்கள் வெளியாகி வருகின்றன. இதில் காலை முதலே…
ராஞ்சி : ஜார்கண்டில் மொத்தமாக உள்ள 81 தொகுதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அதன்படி, முதல் கட்டமாக கடந்த…