சென்னையில் நள்ளிரவில் தொடரும் திருநங்கைகளின் அட்டகாசம்! போலீசாரிடம் அத்துமீறிய இளைஞர்கள்!

Published by
லீனா

சென்னையில், நுங்கம்பாக்கம் சாலையில், இரவு நேரங்களில் தினமும் அந்த சாலையில் திருநங்கைகள் உலா வருவது வழக்கமாக இருந்துள்ளது. இதுகுறித்து போலீசார் பலமுறை திருநங்கைகளிடம் பேசியும் அவர்களின் நடமாட்டம் குறைந்த பாடில்லை.
இந்நிலையில், கடந்த 13-ம் தேதி சென்னை பாண்டிபஜார் காவல்நிலையத்தை சேர்ந்த  கார்த்திகேயன் என்ற போலீசார், சொகுசு காரில் வந்த 4 பேர் திருநங்கைகளிடம் பேசிக்கொண்டிருந்ததாக, கார்த்திகேயன் அவர்களை கிளம்பும்படி சொல்லியுள்ளனர்.
மதுபோதையில், இருந்த 4 இளைஞர்களும் நாங்கள் நான்கு பெரும் வக்கீல் என்று சொல்லி அங்கிருந்து போக மறுத்தனர். இதனையடுத்து, போலீசார் லத்தியை எடுத்து மிரட்டியவுடன், கார்த்திகேயனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து, கார்த்திகேயன் மற்ற போலிஸாரின் உதவியோடு, அந்த இளைஞர்கள் 4 பேரையும் கைது செய்து விசாரித்ததில், அவர்கள் நான்கு பெரும் வக்கீல் இல்லை என தெரியவந்துள்ளது.
 

Published by
லீனா

Recent Posts

காலத்தால் அழியாத காதல் …15 ஆண்டுகளை கடந்த VTV…நடிகர் சிம்பு நெகிழ்ச்சி!

காலத்தால் அழியாத காதல் …15 ஆண்டுகளை கடந்த VTV…நடிகர் சிம்பு நெகிழ்ச்சி!

சென்னை : ஒவ்வொரு நடிகருக்கும் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத மிகப்பெரிய ஹிட் படங்களாக ஒரு படம் இருக்கும் என்பது…

51 minutes ago

ஐரோப்பிய ஒன்றியம் நம்மளை ஏமாத்துறாங்க! இனிமே 25% வரி..டொனால்ட் ட்ரம்ப் அதிரடி!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஐரோப்பிய ஒன்றியம் (EU) அமெரிக்காவை ஏமாற்றுவதற்காக உருவாக்கப்பட்டது என்று குற்றம்சாட்டியுள்ளார். அதிகமாக,…

1 hour ago

மெல்ல விடை கொடு மனமே…CT-தொடரிலிருந்து வெளியேறிய இங்கிலாந்து…கண்ணீர் விடும் வீரர்கள்!

லாகூர் : நடந்து கொண்டு இருக்கும் இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து இங்கிலாந்து அணி வெளியேறியது  ரசிகர்களுக்கும் அணி…

2 hours ago

ஈஷா மகாசிவராத்திரி – பக்தியின் மகாகும்பமேளா! சத்குருவைப் பாராட்டிய அமித்ஷா

கோவை :  ஆண்டுதோறும்  மஹா சிவராத்திரி விழா அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஈஷா யோகா மையத்தில் நடைபெறும்…

2 hours ago

AFG vs ENG: கடைசி வரை போராடிய இங்கிலாந்து… கடைசியில் திரில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான்

லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…

10 hours ago

ஈஷாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா! காலை 6 மணி வரை தியானம்!

கோவை : ஈஷா யோகா மையத்தில் இன்று (பிப்ரவரி 26, 2025) மஹா சிவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இந்த…

12 hours ago