மக்களே கவனம்! நாளை இந்த இடங்களில் எல்லாம் மின்தடை!!
Published by
பால முருகன்
power cut [file image]
மின்தடை : நாளை ( ஜூலை 2/7/2024) எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரத்தை பார்க்கலாம்.
சென்னை :
கே.கே.நகர் (1 முதல் 12வது பகுதி, வி.கன்னிகாபுரம், வது பிரிவுகள்), ராஜமன்னார் சாலை, ராமசாமி சாலை, லட்சுமணசாமி சாலை, ஆர்.கே.சண்முகம் சாலை, நெசப்பாக்கம் பகுதி, பி.டி.ராஜன் சாலை, அசோக் நகர் (1,9வது அவென்யூ)
மாடம்பாக்கம், விக்னராஜபுரம், வேங்கைவாசல், விஜயநகரம், மப்பேடு, கே.கே.சாலை, அகரம்தென், சிவகாமி நகர், படுவாஞ்சேரி, பத்மா ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின்தடை.
மதுரை :
எல்லிஸ் நகர் : பகுதியில் கௌரிநகர், சோலமலை தியேட்டர், பிஎஸ்என்எல் டேங்க், ஹோட்டல் ஜிஆர்டி, மேலமாசி, வடக்குத் தெரு, மாப்பாளையம், எல்லிஸ்நகர், அன்சாரி 1 முதல் 7வது தெரு, வைத்தியநாதபுரம், ரயில்வே காலனி, கென்னட் மருத்துவமனை, பழங்காநத்தம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
ஆனையூர் : விளாங்குடி, பாத்திமா கல்லூரி, பரவை சந்தை, கூடல்நகர், ரமிலாநகர், வானொலி நிலையம், TNHB துறைகள், சிக்கந்தர் சாவடி, மிளகரணை, தினமணி நகர், கோயில்பாப்பாகுடி ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
தெப்பம் : அனுப்பானடி, தெப்பம், காமராஜர் சாலை, அரசமரம், லட்சுமிபுரம், இஸ்மாயில்புரம், ஐராவதநல்லூர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை
அனுப்பானடி, தெப்பக்குளம், அண்ணாநகர், செண்பகம் மருத்துவமனை, ஐராவதநல்லூர், பால்பண்ணை, விரகனூர், வேலம்மாள் மருத்துவமனை, ராஜம்மாள் நகர், சிந்தாமணி ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை
இலந்தைகுளம் ஐடி பார்க் : எல்காட், கோமதிபுரம், உத்தங்குடி, கண்மாய்பட்டி ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை
பெரம்பலூர்
மங்களமேடு பகுதியில் சின்னார், எறையூர், முறுக்கன்குடி, வலிகண்டபுரம், எறையூர் சுகர்ஸ் ஆகிய இடங்களில் 9 மணி முதல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
கழனிவாசல் பகுதியில் திருமந்துறை, பெருமாத்தூர், வட்டக்கலூர், அத்தியூர் ஆகிய இடங்களில் 9 மணி முதல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
நன்னை பகுதியில் பரவை, கிழுமாத்தூர், ஓலைப்பாடி, ஏலுமோர் ஆகிய இடங்களில் 9 மணி முதல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
தஞ்சாவூர்
ஊரணிபுரம், பின்னையூர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்தடை இருக்கும்.
தேனி
ராசிங்காபுரம் பகுதியில் சங்கராபுரம், நாகலாபுரம், சிந்தலச்சேரி, ராசிங்காபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 10 மணி முதல் 4 மணி வரை மின்தடை ஏற்படும்.
உடுமலைப்பேட்டை
கிளவுங்காட்டூர், கல்லாபுரம், எலையமுத்தூர், கொமரலிங்கம், அமராவதிநகர், மானுப்பட்டி, தும்பலப்பட்டி, கொலுமம், ருத்ரபாளையம், பெரும்பள்ளம், ஆலாம்பாளையம், பெருமாள்புதூர், சாமரபட்டி, கோவிந்தபுரம், பூச்சிமேடு ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.