தமிழ் வழி கல்வியில் படிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவு …!சகாயம் ஐஏஎஸ்

Default Image

தமிழ் வழி கல்வியில் படிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவு என்பது உண்மை என்று சகாயம் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக  சகாயம் ஐஏஎஸ் கூறுகையில், தமிழ் வழி கல்வியில் படிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவு என்பது உண்மை.தாய் மொழி கல்வி நம்மிடமிருந்து விலகிப்போவதை வேதனையோடு பார்க்க வேண்டியுள்ளது. அரசுக்கு தமிழ் மொழி கல்வியை காப்பாற்றும் கடமை உள்ளது என்றும் சகாயம் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்