கஜாவால் 4 மாவட்ட மக்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.புயலாக வந்த கஜா மக்களை மீள துயரை ஏற்படுத்தி விட்டு சென்றது.இதனால் 4 மாவட்ட மக்கள் உணவு,உடை,இருப்பிடம் என அனைத்தும் இழந்து தவித்து வருகின்றனர்.
பல்வேறு தன்னார்வ நிறுவனங்களும்,இளைஞர்களும்,நடிகர்களின் மக்கள் மன்றங்களும்,உதவி கரம் நீட்டி வருகின்றனர்.இந்நிலையில் மாற்று துணிக்கூட இல்லாமல் தவித்து வரும் மக்களுக்கு ராம்ராஜ் காட்டன் நிறுவனம் உதவிகரம் நீட்டியுள்ளது.
இந்த கொடூர கஜா புயலில் சிக்கிய மக்கள் மாற்று உடை அணிய திருப்பூர் ராம்ராஜ் காட்டன் நிறுவனம் 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான பின்னலாடைகள் மற்றும் வேட்டி, சட்டைகள் மற்றும் சேலைகள் இவைகள் அனைத்தும் 3 லாரிகள் மூலம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.
DINASUVADU
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…
கேரளா : கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான…
கர்நாடகா : மாநிலத்தில், மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
வயநாடு : இந்த ஆண்டில் முன்னதாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு…
மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. அதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த…