தமிழ்நாடு

மத்திய அரசின் சட்டத்தை மீறும் வகையில் மாநில அரசு சட்டம் இயற்ற முடியுமா என நீதிபதிகள் கேள்வி?

ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்குகளை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது தொடர்பான வழக்கு * உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம். மத்திய அரசின் சட்டத்தை மீறும் வகையில் மாநில அரசு சட்டம் இயற்ற முடியுமா என நீதிபதிகள் கேள்வி?

india 1 Min Read
Default Image

ஜல்லிக்கட்டு இறுதி விசாரணை தொடங்கியது

ஜல்லிகட்டுக்கு எதிராக விலங்குகள் நலவாரிய அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இதன் விசாரணை தொடர்ந்து வரும் நிலையில் இன்று அதன் இறுதிகட்ட விசாரணை நீதிபதி முன்பு தொடர்ந்தது. ஜல்லிகட்டுக்கு ஆதரவாக தமிழகம் சார்பில் முகுல் ரோகத்தி, ராஜேஷ் திவேதி, சேகர் நப்தே ஆகியோர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு ஆஜராகினர்.

#Supreme Court 1 Min Read
Default Image

ஜல்லிக்கட்டு தொடர்பாக விலங்குகள் நல அமைப்பு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கின் இறுதி விசாரணை தொடக்கம்!

ஜல்லிக்கட்டு தொடர்பாக விலங்குகள் நல அமைப்பு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கின் இறுதி விசாரணை தொடங்கியது.உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன் நடைபெறும் விசாரணையில் தமிழக அரசு சார்பில் முகுல் ரோகத்கி, ராஜேஷ் திவேதி, சேகர் நாப்தே ஆஜர்.

india 1 Min Read
Default Image
Default Image
Default Image
Default Image
Default Image
Default Image

23 மீனவர்கள் இலங்கை போலிசாரால் சிறைபிடிப்பு

ராமேஸ்வரம் மீனவர்கள் ஓகி புயலின் தாக்கத்திற்கு பிறகு கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். மீனவர்கள் 5 படகுகளுடன் 23 மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இலங்கை போலீசார், மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி நள்ளிரவில் கைது செய்தனர். இவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அவர்களை கைது செய்து காங்கேசன் கடற்படை முகாமில் வைத்துள்ளனர். கைது செய்து அவர்களை விசாரித்து வருவதாக இலங்கை போலீசார் தெரிவித்துள்ளனர்.

#Rameswaram 2 Min Read
Default Image
Default Image

ஆர்.கே நகர் இடைதேர்தல் முறைகேடு :லக்கானியிடம் புகார் அளித்த தமிழிசை சௌந்தரராஜன்

  ஆர்.கே.நகரில் வாக்குகளை பெறுவதற்காக பரிசு பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன – தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மக்கள் சுயமாக சிந்திக்கும் தன்மையை இழக்கும் வகையில் விதிமீறல்கள் நடக்கின்றன,மாலை 5 மணிக்கு மேலும் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகின்றனர். தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்து புகார் அளித்த பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் தமிழக பிஜேபியின் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.

BJP4Tamilnadu 2 Min Read
Default Image

காவல்துறையின் செயலுக்கு அஞ்ச மாட்டோம்!தினகரன் அதிரடி ….

பணம் விநியோகிப்பதாக என்னுடைய ஆதரவாளர்கள் கைது செய்யப்படுகின்றனர்; காவல் துறை நடுநிலையோடு செயல்பட வேண்டும்; காவல்துறையின் செயலுக்கு அஞ்ச மாட்டோம்.அனுமதித்த நேரத்தில் மட்டுமே பிரசாரம் செய்யப்படுகிறது; விதிமீறல்கள் எதுவும் நடக்கவில்லை.ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முறையாக நடக்க வேண்டும் என விரும்புகிறேன் – டி.டி.வி.தினகரன்

#Chennai 1 Min Read
Default Image
Default Image
Default Image

ஒக்கி புயலால் காணாமல் போன மீனவர்களை மீட்கும் பணி சிறப்பாக செயல்படுகிறது!

ஒக்கி புயலால் காணாமல் போன மீனவர்களை மீட்கும் பணியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பாக செயல்படுகிறார்.மீனவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டுவது தவறு – பாஜக எம்.பி., இல.கணேசன்

#Politics 1 Min Read
Default Image
Default Image
Default Image
Default Image
Default Image
Default Image