ஹைதராபாத்தில் 2016-ல் வெறும் நான்கு இடங்களை பெற்ற பாஜக, தற்போது 48 இடங்களை பெற்றுள்ளது பாஜகவின் மிகப்பெரிய வளர்ச்சி என குஷ்பூ ட்வீட் செய்துள்ளார்.
ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் மொத்தம் 150 வார்டுகளில் 1,122 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்றது. கடந்த மேயர் தேர்தலில் 4-வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த நிலையில், பாஜக இம்முறை 48 வார்டுகளில் வெற்றி பெற்று ஆளும் கட்சிக்கு இணையாக வளர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து குறித்து குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் மக்கள் எதை விரும்புகிறார்கள் என்பதை காட்டுகிறது. ஹைதராபாத்தில் 2016-ல் வெறும் நான்கு இடங்களை பெற்ற பாஜக, தற்போது 48 இடங்களை பெற்றுள்ளது பாஜகவின் மிகப்பெரிய வளர்ச்சி. ஐதராபாத் தேர்தலில் பாஜகவின் இந்த எழுச்சி, பிரதமர் மோடியின் மீது நாட்டு மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது. 2021ல் தமிழகத்திலும் பாருங்கள். யாராலும் நம்மை தடுக்கமுடியாது.’ என்று குஷ்பு பதிவிட்டுள்ளார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…