சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கவுள்ள நிலையில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், எம்.எல்.ஏக்கள் 104 பேர் பங்கேற்றனர். பல்வேறு காரணங்களை கூறி ஏழு எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. சட்டமன்ற கூட்டத்தொடரில் நடந்து கொள்ள வேண்டிய விதம் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் சட்டப்பேரவையில் தினகரன் பேசும் போது, அமைதி காக்க வேண்டும் என எம்.எல்.ஏக்களை கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. ஏப்ரலில் உள்ளாட்சித் தேர்தலுக்கு வாய்ப்புள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அ.தி.மு.கவிற்கு புதிதாக தொலைக்காட்சி மற்றும் நாளிதழ் தொடங்க வேண்டும் என்கிற கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் கூறியதாகவும் தகவல் தெரிவிக்கபடுகின்றன …
source: dinasuvadu.com
பெர்த் : ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளிடையே நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் டெஸ்ட் போட்டி…
சென்னை : இராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அமரன் திரைப்படம் தீபாவளி…
டெல்லி : 13 மாநிலங்களில் 48 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை இடைத்தேர்தல் முன்னிலை குறித்த நிலவரம் வெளியாகி…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் [நவம்பர் 23] இன்றைக்கான எபிசோடில் ரோகினியை மலேசியாவிற்கு டிக்கெட் போட சொல்லும் விஜயா. .அதிர்ச்சியில் …
தஞ்சை : மாவட்டத்தில் அ.தி.மு.கவின் கள ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணியும், திண்டுக்கல்…
மும்பை : மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு முன்னணி நிலவரங்கள் வெளியாகி வருகின்றன. இதில் காலை முதலே…