போயஸ் கார்டன் வீட்டிற்கு சட்டபூர்வ உரிமையாம் அண்ணன் மகன் தீபக் மற்றும் மகள் தீபா வழக்கு பதிவு
முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் சொந்தமான ஜீ தீபாவும் தீபக்கும் சொத்துக்களை சட்டப்பூர்வமாக நிர்வாகிப்பதற்காக சென்னை உயர்நீதி மன்றத்தை அணுகினர். இதற்காக போயஸ் கார்டன் வீட்டிற்கு சட்டபூர்வ உரிமை பெற சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு பதிவு செய்துள்ளனர். இந்து வாரிசு சட்டத்தின் படி, அவர்கள் இரண்டாம் வகுப்பு சட்ட வாரிசுகளாக இருக்கிறார்கள் என்றும் இதன்மூலம் அவர்கள் ஜெயலலிதாவின் சொத்துக்களிற்கு வாரிசு ஆக உரிமை இருபதாவாகும் கூறியுள்ளனர்.இந்த விஷயத்தை அடுத்த வாரம் சென்னை உயர்நீதிமன்றம்? எடுத்துக் கொள்ளலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.