நெட்டிசன்களால் நடுநடுங்கிய ஹெச்.ராஜா !ட்விட்டரில் ட்ரேண்டிங் ஆகும் #எச்சபொறுக்கிராஜா..!

Default Image

தமிழக பாஜக மாநிலச்செயலாளர் எச்.ராஜா  சிறிது அளவு  நாவடக்கமின்றி,  நாகரீகம் ஏதுமின்றி தொடர்ச்சியாக தமிழக அரசியல் தலைவர்களை தகாத வார்த்தைகளில்   விமரிசித்துவருகிறார்.

தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில், “தன் கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தையை (illegitimate child) மாநிலங்களவை உறுப்பினராக்கிய தலைவரிடம் ஆளுநரிடம் கேட்டது போல் நிருபர்கள் கேள்வி கேட்பார்களா. மாட்டார்கள். சிதம்பரம் உதயகுமார், அண்ணாநகர் ரமேஷ், பெரம்பலூர் சாதிக் பாட்ஷா நினைவு வந்து பயமுறுத்துமே.” என தமிழகத்தின் முதுபெரும் அரசியல் தலைவர் கலைஞரையும், திமுக மாநிலங்களவை எம்.பி கனிமொழி அவர்களையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ட்விட்டரில்

நெட்டிசன்கள் #எச்சபொறுக்கிராஜா என்பதை ட்ரென்ட் ஆக்கிவருகின்றார்கள் .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்