நிர்ணயம் செய்த கட்டணத்தை பள்ளிகள் அறிவிப்பு பலகையில் வைக்க வேண்டும்! தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர்

தாங்கள் நிர்ணயம் செய்த கட்டணத்தை சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகள் அறிவிப்பு பலகையில் வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.மேலும் நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்தால் அங்கீகாரம் ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024