தி.மு.க தலைவர்: கருணாநிதியின் பேஸ்புக் பக்க புரோபைல் படம் மாற்றம்..!!
தி.மு.க தலைவர் கருணாநிதியின் பேஸ்புக் பக்க புரோபைல் படம் மாற்றப்பட்டுள்ளது
தி.மு.க தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் நேற்று முன் தினம் காலமானார் அவரது உடல் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே நேற்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.இதனையெடுத்து இன்றும் ஏராளமானோர் கருணாநிதி நினைவிடம் சென்று மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் கருணாநிதியின் பேஸ்புக் பக்க புரோபைல் படமாக அவர் பயன்படுத்தி வந்த சக்கர நாற்காலியும்,அவர் எப்போதும்அணிந்து வந்த கண்ணாடியும்,மஞ்சள் துண்டும் புரோபைல் படமாக மாறியுள்ளது இந்த படத்தை பலரும் தங்களின் பேஸ்புக் பக்கத்தில் சேர் செய்து வருகின்றனர் .
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்