தர்மபுரி பேருந்து எரிப்பு….3 மாணவிகள் மரணம்…ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட 3 பேர் விடுதலை…!!
தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட 3 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
கடந்த 2000-ம் ஆண்டில் கொடைக்கானல் பிளஸன்ட் ஸ்டே ஒட்டல் முன்னாள் ஜெயலலிதாவுக்கு ஒரு வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது .அப்போது கோவை விவசாயக் கல்லூரி மாணவிகள் பயணம் செய்த பேருந்துக்கு தருமபுரி அருகே அதிமுகவினர் தீ வைத்தனர்.இந்த வழக்கில் விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது ஆளுநரின் ஒப்புதலை தொடர்ந்து வேலூர் சிறையில் இருந்து 3 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
dinasuvadu.com